ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு ஒன்று கச்சத்தீவு அருகே பழுதாகி நின்றது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை அந்த படகில் இருந்த 6 மீனவர்களை கைது செய்தது.

ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் 15 தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருந்தது. அத்துடன் தமிழக மீனவர்களின் 63 படகுகளும் இலங்கை வசம் உள்ளன.
தற்போதும் தொடர்ந்து மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதால் ராமேஸ்வரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications