Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேத்துபட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஹோட்டலின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

சென்னை சேத்பட் ஸ்பர்டேங்க் சாலையில் 4 மாடி கொண்ட புதிய ஹோட்டல் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்திலேயே கட்டடம் கட்டும் பணியாளர்கள் தங்கியுள்ளனர்.

A building of newly constructing hotel collapses, 2 were died

இந்நிலையில் இன்று மாலை இந்த கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த பணியாளர்கள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+