மகாத்மா காந்திக்கு டிவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் புகழாரம்!

மகாத்மா காந்தியின் கொள்கைகள் நம்மை வலுப்படுத்திக்கொள்ள அவசியம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாத்மா காந்தியின் கொள்கைகள் நம்மை வலுப்படுத்திக்கொள்ள அவசியம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 149வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் சிங் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Actor Kamal praises Mahatma Gandhi

தமிழகத்திலும் காந்தி சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மகாத்மா காந்தி குறித்து நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பின்னர் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள் பின்னர் உனக்கெதிராக போராடுவார்கள் பின்னர் நீ வெற்றி பெறுவாய் என்ற காந்திஜியின் கூற்றை மேற்கொள் காட்டியுள்ள கமல், நம்மை வலுப்படுத்திக்கொள்ள காந்திஜியின் கொள்கைகள் அவசியம் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+