ப்ளீச் மண்டையன்- கரிச்சட்டி தலையன் விஜயகாந்த்... அதிமுக கூட்டத்தில் நடிகை வாசுகி 'பொளேர்'
கொடைக்கானல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு 'ப்ளீச் மண்டையன்... கரிச்சட்டி தலையன்' என பட்டம் சூட்டி கடுமையாக தாக்கியுள்ளார் அதிமுகவைச் சேர்ந்த காமெடி நடிகை வாசுகி.
வேலைகிடைச்சிடுச்சு திரைப்படத்தில் கையில் குடை, கருப்பு கண்ணாடி சகிதமாக பள்ளிக்கூடத்துக்குள் சென்று கழிவறையை சுத்தம் செய்து கவுண்டமணியை ஏமாற்றும் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை வாசுகி. அதிமுகவின் தீவிர பிரசாரகர்களில் ஒருவர்.

ப்ளீச் மண்டையன்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் நடிகை வாசுகி பேசியதாவது:
இந்த ப்ளீச் மண்டையன்... கருப்பு தலையன்.... விஜயகாந்த் இருக்கானே... கரிச்சட்டி தலையன்... அவனைத்தான்....
அவன் எங்க பார்த்தாலும் எப்ப பார்த்தாலும் சும்மா எங்க கட்சிக்காரங்களையும் அம்மா அவங்களையும்..... அரசியல் நாகரீகமே அவனுக்கு தெரியலை...ப்ளீச் மண்டையன் விஜயகாந்துக்கு
எவனா இருந்தாலும்...
கரிச்சட்டி தலையனுக்கு டயலாக்கே பேச தெரியலை.... நான் ஏன் சொல்றேன்னா தலைவர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்துல....
விஜயகாந்த் கட்சிக்காரங்க எவன் இங்க இருந்தாலும் எனக்கு கவலையே இல்ல... அவனுக்கு போன் பண்ணி சொல்லட்டும்....
எத்தனை தொகுதி கொடுத்தாங்க?
ஒரு 29 தொகுதியை கொடுத்தோம் (சந்தேகம் வந்தவராக மேடையில் இருக்கிற அதிமுக நிர்வாகிகளிடம் என்னண்ணே எத்தனை தொகுதியை கொடுத்தோம் என கேட்கிறார்... 40 தொகுதி... 41 தொகுதி என ஆளாளுக்கு ஒரு பதில் சொல்லுகின்றனர்)
ம்ம்ம்ம்........... 29 சீட்டு கொடுத்திருக்கிறோம்...
அடையாளம் காட்டினதே அம்மா...
விஜயகாந்து... உன்னை தமிழக மக்களுக்கு..... நீ யாருன்னே தெரியாது...
40 தொகுதி... 40 சீட்டு... எங்கம்மா.... இன்னிக்கு எங்கெங்கயோ போயி பேசறியே...
உன்னை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காண்பிச்சது யாரு?
எங்க அம்மா புரட்சித் தலைவி....
3 பேருதான் கட்சியில...
விஜயகாந்து... ப்ளீச் மண்டையா... கரிச்சட்டி தலையா.. என்னமோ பொங்கல் விழா கொண்டாடுறானாம்... பொண்டாட்டியை பக்கத்துல வெச்சிக்கிறான்... அவன் மச்சினனை பக்கத்துல வெச்சிக்கிறான்..
இவங்க 3 பேருதான் கட்சியில இருக்காங்க.. வேற யாருமே இல்ல..
முதல்வர்னா கிள்ளுக்கீரையா?
வேலூர்ல பொங்கல் கொண்டாடும்போது சொல்றான்... அடுத்த பொங்கலை எங்கள் கேப்டன் முதலமைச்சராகித்தான் கொண்டாடுவாராம்...
ஏண்டா முதலமைச்சர்னா கிள்ளுக்கீரைன்னு நினைச்சீங்களா?
இவ்வாறு விஜயகாந்த்தை நடிகை வாசுகி கடுமையாக தாக்கி பேசினார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications