ஈரோடு மாநகராட்சியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள்... மேயர் மல்லிகாவிற்கு வாய்ப்பில்லை!
ஈரோடு: தமிழகத்தில் அடுத்த மாதம் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. அவற்றில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர்களின் விபரமாவது:-
1. செல்வக்குமார்
2. மலர்விழி
3. பழனிசாமி,
4. பவுணாயாள்
5. முனியப்பன்
6. மைமூன்பீவி
7. புஷ்பா
8. கண்ணுப்பையன் (எ) மு. கிருஷ்ணராஜ்
9. சம்பூர்ணம்
10. சேகர் (எ) சேனாதிபதி
11. திலகவதி
12. ஆண்டவர் (எ) பழனிச்சாமி
13. ராஜா
14. சூளை ஆ. ராஜேந்திரன்
15. கலையரசு
16. அண்ணாத்துரை
17. குளம் சு. ஆறுமுகம்
18. சக்தி (எ) சிவசுப்பிரமணி
19. தங்கமுத்து
20. கேசவமூர்த்தி
21. செல்வராஜ்
22. சவிதா
23. மாலினி
24. பூங்கோதை
25. நடராஜன்
26. சந்திரசேகரன்
27. ராதாமணி
28. ஜோதிமணி
29. மல்லிகா
30. ஆ. செல்வி
31. சாந்தி
32. மனோகரன்
33. லீலாவதி
34. பூமதி பாலசுப்பிரமணி
35. தங்கவேல்
36. ஜெகதீசன்
37. கலையர
38. ராஜலட்சுமி
39. மகேஸ்வரி குமரவேல்
40. ஸ்ரீபிரியா
41. லோகாம்பாள்
42. சாந்தி ஆனந்த்
43. பரிமளா
44. ஆ. பிரேமாவதி
45. லட்சுமணநாதன்
46. ஈஸ்வரமூர்த்தி
47. பங்கஜம்
48. செந்தில்குமாரி
49. வேதநாயகி
50. கோவிந்தராஜ்
51. காஞ்சனா
52. லீலாவதி
53. சாந்தி பாலாஜி,
54. பி. புவனேஸ்வரி
55. வீரா. செந்தில்குமார்
56. முருகுசேகர் (எ) முருகநாதன்
57. ஆ. பிரபு
58. பிரேமா கேசவன்
59. குப்புசாமி
60. தண்டபாணி












Click it and Unblock the Notifications