எடப்பாடியார் முதல்வரான பின்னர்தான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாம்.. தம்பிதுரை அடடே!
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர்தான் மேட்டூர் அணைக்கு நிர்வரத்து அதிகரித்துள்ளதாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சேலம்: எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர்தான் மேட்டூர் அணைக்கு நிர்வரத்து அதிகரித்துள்ளதாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சேலம் மாவட்டம் கருப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக அரசை யாரும் கலைக்க முடியாது என்றார். மேலும் ஆட்சிக்கு வர திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என ஆவேசமாக பேசினார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர்தான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது என்றும் அவர் புகழ்ந்தார். எம்ஜிஆரின் இந்த நூற்றாண்டு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவுக்காக கருப்பூர் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications