பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை; ஒரு மனிதர்- சி.பி.ராதாகிருஷ்ணன்
பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை என்றும் அவர் மனிதர் என்றும் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை., அவர் ஒரு மனிதர்தான் என்றும் தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைத்தெடுக்கப்படும் என்று எச் ராஜாவின் பேஸ்புக் கணக்கிலிருந்து பதிவு வெளியானது. இதற்கு தமிழக திராவிட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மேலும் எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

நான் பதிவிடவில்லை
பெரியார் சிலை உடைப்பு குறித்து பதிவு செய்யப்பட்ட கருத்து என்னுடையது அல்ல. என் அனுமதியின்றி எனது அட்மின் பதிவு செய்துவிட்டார் என்று எச் ராஜா விளக்கம் அளித்தார்.

ராஜா வருத்தம்
தன்னுடைய அட்மின் தெரிவித்தாலும் அந்த கருத்து தவறே என்று எச் ராஜா வருத்தம் தெரிவித்தார். எனினும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.

மனிதர்தான்
இதுகுறித்து தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறுகையில் பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை; ஒரு மனிதர். ஹெச்.ராஜா கூறிதான் சிலையை உடைத்தனர் எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

பாஜகவின் கொள்கை அல்ல
கருத்தை கருத்தால் சந்திக்காமல் வன்முறையால் சந்திப்பவர்கள் கோழைகள். வன்முறையை கையில் எடுத்தாலும் அதை ஆதரிப்பது பாஜகவின் கொள்கை அல்ல என்றார் அவர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications