• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னைவாசிகளை மிரட்டும் நோய்கள்: இலவச சேவையில் மருத்துவர்கள், மருத்துவமனைகள்

By Mayura Akilan
|

சென்னை: மழை வெள்ளம் வடிந்த பின்னர் வீதிகளில் குவிந்துள்ள சேறும், சகதியும் சென்னைவாசிகளை மிரட்டி வருகிறது. பல பகுதிகளில் வெள்ளநீரும், கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று அபாயம் உருவாகியுள்ளது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பலருக்கு அம்மை நோயும், கால்களில் சேற்றுப்புண்களும் எற்பட்டு கடுமையான காய்ச்சலில் தவித்து வருகின்றனர்.

அரசு மருத்துவ முகாம்கள் மக்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால் ஏராளமான மருத்துவர்களும், தனியார் மருத்துவமனைகளும் மக்களுக்கு சேவை செய்ய களமிறங்கியுள்ளன.

Chennai Apollo hospital free medicine & home delivery

அரசு மருத்துவ முகாம்கள்

மழை பாதிக்கப்படாத மாவட்டங்களில் இருந்த 92 நடமாடும் வெள்ள நிவாரண மருத்துவக் குழுக்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்த தமிழக அரசு ஏற்பாடுகளை செய்தது.

இதன்படி, சென்னையில் 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மூலம் 100 மருத்துவ முகாம்கள், சித்த மருத்துவத் துறையின் மூலம் 100 மருத்துவ முகாம்கள், சென்னையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் சார்பில் 100 மருத்துவ முகாம்கள் என 400 முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

சென்னை அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாம்களை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இலவச மருந்துவ சேவை

ஏராளமான மருத்துவர்கள் தங்களின் பெயர், மொபைல் எண் கொடுத்து இலவச மருத்துவசேவை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

தாஸ் ஆழ்வார்பேட்டை - 96000 14123

வேல்முருகன் மதுரவாயல்,

கோயம்பேடு - 98407 34972

சுமன் போஹ்ரா

பெரம்பூர் - 98843 58810

தனசேகர்

நங்கநல்லூர் - 97911 71468,

மோகன் குமார் -

அண்ணாநகர் - 98406 66005

வெற்றிவேந்தன் -

மயிலாப்பூர் - 98840 13785,

மேத்யூஸ் - எழும்பூர் - 94441 26169,

அன்புசெல்வன்

திருவொற்றியூர் - 98401 93035 ,

ராதிகா பாலசுப்பிரமணியன் ராயபேட்டை - 98402 66291,

ராகுல் ராயபுரம் - 99446 11395,

ரஹ்மான் -

திருவல்லிக்கேணி - 98401 77675,

நவீன் -

தியாகராயநகர் - 96295 77263,

தினேஷ் அடையாறு - 98406 42724,

வெங்கட்

திருவல்லிக்கேணி - 98400 32323,

கார்த்திக்

மடிப்பாக்கம் - 98401 06608,

கீழ்ப்பாக்கம் -

சுதிப்லா - 97916 19530 ,

அண்ணாநகர் -

சலீம் - 98401 35786,

ஆர்.கே.சாலை -

சித்தார்த் -97907 42708,

சூளைமேடு -

பாலாஜி - 94871 05950,

ஷெனாய் நகர் -

சுந்தர் -98405 22767,

தியாகராயநகர் -

வித்யா 98401 76058,

மயிலாப்பூர் -

மாலினி 98841 14009,

கோயம்பேடு -

சண்முகம் 98401 39808,

ஆவடி, அம்பத்தூர் -

கணேஷ் 91762 10077,

அண்ணா நகர் மேற்கு -

கார்த்திக் நாராயணன் 98412 79891,

கோடம்பாக்கம் மெஹர்

பிரசாத் - 98406 52317,

தியாகராய நகர்

ரிபப்ளிக்கா- 9361016588,

வடபழனி -

செந்தில்வேந்தன்- 95662 22533,

அண்ணா நகர், அடையார் - யஷ்வந்த்

வெங்கட்ராமன் - 98400 77000,

முகப்பேர் பாலாஜி -99404 55839,

சென்ட்ரல் - பாலா - 98944 20920,

மயிலாப்பூர் -

ஹரிஷ்குமார்- 98412 38815,

ஈக்காட்டுத்தாங்கல் -

சிந்துஷா-99946 72189,

கோயம்பேடு -

சண்முகம் -98401 39808,

பட்டாபிராம் -

வையமலை -98400 56964,

பெரம்பூர் -

சேதுராமகிருஷ்ணன் -96000 89360,

முகப்பேர் -

ஹரிணி- 94454 81660,

திருவான்மியூர் - கார்த்திகேயன் விஸ்வநாதன் - 99402 25042,

அமைந்தகரை -

செல்வகுமார் -94444 14253,

புரசைவாகம் -

கீதா தேவி -99401 65160,

திருவொற்றியூர் -

விவேகானந்தராஜ் -96000 14740,

எழும்பூர் -

ராஜவேல்- 95662 05225,

மந்தைவெளி -

ஸ்ரீவஸ்தன் -73582 95229,

மந்தைவெளி -

ராஜஸ்ரீ 95661 63190,

அயனம்பாக்கம் -

வசந்தகுமார் - 91763 63108,

தியாகராயநகர் - 96295 77263,

தினேஷ் அடையாறு - 98406 42724,

வெங்கட்

திருவல்லிக்கேணி - 98400 32323,

கார்த்திக்

மடிப்பாக்கம் - 98401 06608,

கீழ்ப்பாக்கம் -

சுதிப்லா - 97916 19530,

அண்ணாநகர் -

சலீம் - 98401 35786 ,

ஆர்.கே.சாலை -

சித்தார்த் -97907 42708,

சூளைமேடு -

பாலாஜி - 94871 05950,

ஷெனாய் நகர் -

சுந்தர் --98405 22767 ,

தியாகராயநகர் -

வித்யா- 98401 76058 ,

மயிலாப்பூர் - மாலினி- 98841 14009,

கோயம்பேடு -

சண்முகம் -98401 39808,

ஆவடி, அம்பத்தூர் -

கணேஷ்- 91762 10077

இலவச மருந்துகள் டோர் டெலிவரி

சென்னை அப்பல்லோ மருத்துவமனை,மருந்துகளை இலவசமாகவும், டோர்டெலிவரி செய்வதாகவும் அறிவித்துள்ளது. 18605000101 என்ற எண்ணில் அழைத்தால் இலவசமாக மருந்துகள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. மழை வெள்ளம் வடிந்த பகுதிகளில் இனி நோய் தாக்காமல் காப்பதுதான் அரசின் முதற்கடமை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chennai Apollo Hospital Ready to give free medicine & home delivery too Please Call 1860 500 0101

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more