கடலில் ஸ்ட்ரா போட்டு தண்ணீரை உறிஞ்சுகிறதோ கார் மேகம்?- வைரலாகும் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காசி மேட்டில் ஸ்ட்ரா போட்டு தண்ணீரை உறிஞ்சுகிறதோ கார் மேகம்?-வீடியோ

  சென்னை: காசிமேடு கடற்கரையில் கருமேகங்கள் கடலில் இருந்து நீரை உறிஞ்சுவது போன்ற வீடியோ காட்சியொன்று, வைரலாகி வருகிறது.

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ளது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.

  Clouds drinking water in the sea near in Chennai Kasimedu beach

  இந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கை அருகே நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

  இந்நிலையில் காசிமேடு கடற்பகுதியில் கருமேகங்கள் திரண்டு கடலில் சுழல் மூலம் தண்ணீரை மேலே இழுப்பதை போன்ற காட்சி வெளியாகியுள்ளது

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Clouds drinking water in the sea near in Chennai Kasimedu beach. This video becomes viral on social media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற