For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் அறிவிப்பு

ஆந்திராவில் உயிரிழந்த 5 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    செம்மரக்கடத்தல் பெயரில் தமிழர்களை கொன்று குவிக்கும் ஆந்திர அரசு- வீடியோ

    சேலம்: ஆந்திராவில் உயிரிழந்த 5 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உள்ள ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது.

    CM announces financial aid of Rs. 3 lakh for each Tamil family ​​who died in Andhra Pradesh

    செம்மரம் வெட்டிக்கடத்தியவர்களை போலீசார் விரட்டியபோது அவர்கள் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர போலீஸ் கூறியது. இது ஆந்திர போலீஸாரின் திட்டமிட்ட கொலை என தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டு வைத்து இருந்தது.

    இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்து இரண்டு தமிழர்கள் மட்டும் தப்பித்து வந்தார்கள். தற்போது இந்த 5 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் 5 தமிழர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    English summary
    We have mistakenly jumped into lake says man who escaped Andara police. 5 tamils killed in Andra body rescued from a lake. five body rescued from a lake in Andra. Five bodys are belongs to Salem district. CM announces financial aid of Rs. 3 lakh for each five family Tamils ​​who died in Andhra Pradesh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X