தமிழ்நாட்டின் சொத்து என்ற வைகோ.. கண்கலங்கிய குமரி அனந்தன்.. மருத்துவமனையில் நெகிழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கண்கலங்கிய குமரி அனந்தன்.. மருத்துவமனையில் நெகிழ்ச்சி!- வீடியோ

  சென்னை: ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குமரி அனந்தனை அவரது தோழர்கள் நல்லக்கண்ணு, வைகோ, முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

  சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குமரி அனந்தனை அவரது தோழர்கள் நல்லக்கண்ணு, வைகோ, முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

  Congress senior leader Kumari Anandan hospitalized

  காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலக்கியச் செல்வர் என அழைக்கப்படும் அவரை தோழர்கள் ஆர்.நல்லக்கண்ணு, வைகோ, முத்தரசன், ஏழுமலை, நடிகர் கே.ராஜன், மூத்த பத்திரிகையாளர் ஜெயமணி ஆகியோர் நேரில் சந்தித்த நலம் விசாரித்தனர்.

  Congress senior leader Kumari Anandan hospitalized

  இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவிடம் பேசிய வைகோ, இவரை பத்திரமாக கவனித்துக் கொள்ளுங்கள், இவர் தமிழ்நாட்டின் சொத்து என்றார். இதனைக்கேட்ட குமரி அனந்தன் நெகிழ்ச்சியில் கண் கலங்கினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Congress senior leader Kumari Anandan hospitalized. Vaiko, Mutharasan, Nallakannu and others met him in Chennai Rayapettah hospital.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற