இன்றைக்கு பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு? இங்கே கிளிக் செய்யவும்
சென்னை: சென்னையில் இன்றைக்கு ஒருலிட்டர் பெட்ரோல் 12 காசுகள் உயர்ந்து ரூ.65.58 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து ரூ.56.43ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. 1 மற்றும் 15ஆம் தேதிகளில் இந்த விலை நிர்ணயம் நடைமுறையில் இருந்தது.

இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. கடந்த 15 நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்றம் இறக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது.
இதற்காக நாள்தோறும் பெட்ரோல், டீசலின் தினசரி விலையை அறிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. fuel@ioc என்ற செயலியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்:
சென்னையில் இன்றைக்கு ஒருலிட்டர் பெட்ரோல் 12 காசுகள் உயர்ந்து ரூ.65.58 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து ரூ.56.43ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications