டெல்லி சென்று ஜனாதிபதியை சந்திப்போம் - தங்க தமிழ்செல்வன் - வீடியோ
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் டெல்லி சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளதாக தங்கதமிழ் செல்வன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
Recommended Video

புதுச்சேரி: டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ் செல்வன் கூறியுள்ளார்.
அதிமுக அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.

அப்போது சட்டசபையை உடனே கூட்ட வலியுறுத்தி கடிதம் ஒன்றை அவர்கள் அளித்தனர். மேலும், அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக கூறினர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொடுத்த மனு மீது பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் நாளை டெல்லி சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தச் செல்வதாக தங்க தமிழ்செல்வன் கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் டெல்லி சென்றுள்ள நிலையில், தினகரன் தரப்பினரும் டெல்லி செல்வதாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications