ஆகஸ்ட் 28ல் திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர் பதவிக்கு தேர்தல்!

திமுக பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று மாலை மரணம் அடைந்தார். கருணாநிதியின் உடல், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி திமுக செயற்குழு கூடியது.

DMK general meeting: Election for the party chief will be held

தற்போது மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு நடைபெறும். ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

DMK general meeting: Election for the party chief will be held

பெருமைப்பாலும் திமுக தலைவராக தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தமிழகம் முழுக்க எல்லா திமுக மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், தலைவர்கள் வந்து கூட்டத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+