For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விகிதாசார பிரதிநிதித்துவம்.. கருணாநிதி கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

DMK’s pitch for PR draws flak from Congress
சென்னை: தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் எம்.பி,. எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற திமுக தலைவர் கருணாநிதியின் "விகிதாசார பிரதிநிதித்துவ" யோசனையை தமிழக காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது.

லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தையும் இடங்களையும் ஒப்பிட்டு விகிதாசார பிரதிநிதித்துவம் தொடர்பான விவாதம் அவசியம் என்று கருணாநிதி கூறியிருந்தார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கூறியுள்ள்தாவது:

இது நிராகரிக்கப்பட்ட ஒரு யோசனை. அப்படி விகிதாசார பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டால் மத்தியில் நிலையற்ற அரசுதான் அமையும். இது புதிய சர்ச்சைக்குரிய கருத்து.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Congress on Tuesday accused DMK president M. Karunanidhi of creating a “new controversy” by calling for Proportional Representation in Parliament, saying its implications include, among others, an “unstable government” at the Centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X