டிரான்ஸ்பார்மரில் பழுது... சரிசெய்யச் சென்ற மின்ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபப் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டிரான்ஸ்பார்மரில் ரிப்பேரைச் சரி செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கியதில் மின் ஊழியர் ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications