வாக்காளர் பட்டியலில் பேர் இருக்கான்னு நீங்கதான் பார்த்துக்கனும்... பிரம்மா பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, இல்லையா என்பதை தேர்தல் ஆணையம் சரி பார்க்க முடியாது. அது வாககாளர்களின் கடமை என்று தேர்தல் ஆணையர் பிரம்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா, விடுபட்டுவிட்டதா என்பதை சரி பார்க்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை. இதை தேர்தல் ஆணையம் செய்ய முடியாது.
தேர்தலுக்கு முன்பாகவே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்போது அவர்களது பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்திருக்க வேண்டும் என்றார் அவர்.
வாக்காளர் அடையாள அட்டை உள்ளட்டவற்றை பக்காவாக வைத்திருந்தும் கூட வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் பலர் நேற்று வாக்களிக்க முடியால் கடுப்பாகித் திரும்பினர். இதுகுறித்து கேட்டபோதுதான் பிரம்மா இப்படித் தெரிவித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications