249 இடங்களில் தண்ணீரை அகற்றிவிட்டோம்.. சென்னை மாநகர ஆணையர் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்தம்பித்தது சென்னை.. பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. வீடியோ

சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Food items provided for Chennai the people

பாதிப்பு நிலை பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியதாவது: மழை பாதிப்புகள் தொடர்பாக 599 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 249 இடங்களில் தண்ணீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Food items provided for the people who staying in relief camps.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற