ஒரு டூவீலரில் நான்கு பேர் .... லாரி மோதி பரிதாப மரணம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் லாரி மோதி பரிதாபமாக பலியாகினர்ர்.

விழுப்புரம் பரிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். தமது இருசக்கரவாகனத்தில் தங்கை, மகள் என நான்கு பேருடன் பயணம் செய்துள்ள்ளார் சக்திவேல்.

 Four members of same family died in accident near Villuppuram

அப்போது தோப்பூர் என்ற ஊரில், எதிரே வந்த லாரி மோதியதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் பலியானதால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுவருகிறது.

மேலும், போலீசார் இந்த விபத்தை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலேயே அதிகம் சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In villupuram Parrikkam village, Sakthivel ride his two wheeler with three persons. Near Thoppur a lorry hit the two wheeler and four of them died there itself.
Please Wait while comments are loading...