For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

200 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து... பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய 17 பெண் தொழிலாளர்கள்

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் போடி மொட்டு அருகே 200 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த 17 பெண்களும் காயங்களுடன் உயிர் தப்பினர். ஏலக்காய் தோட்டத்தில் வேலை முடிந்து திரும்பியபோது, இப்பெண்கள் விபத்தில் சிக்கினர்.

English summary
Near Theni, 17 women were injured as the jeep they were traveling was suddenly rolled down in to a ditch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X