ஜனவரி 26 முதல் தீவிர அரசியல்- தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்: கமல்ஹாசன் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீவிர அரசியலில் வரும் ஜனவரி 26-ந் தேதி முதல் குதிக்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

அரசியலுக்கு வரப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தாம் தீவிர அரசியலில் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறிவந்தார்.

Kamal Haasan to begin political journey from Jan. 26

ரஜினிகாந்த் தனிக்கட்சியைத் தொடங்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தாம் வரும் 26-ந் தேதி முதல் தீவிர அரசியலில் குதிப்பேன் என அறிவித்துள்ளார். அத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் இதற்கான முறையான அறிவிப்பு வரும் 18-ந் தேதி வெளியிடப்படும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal Haasan will begin his political journey from January 26.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X