பேச்சுரிமைக்கு புது இலக்கணம் கற்பிக்கிறது பாஜக... கபில் சிபில் பொளேர்!
பேச்சுரிமைக்கு பாஜக புதிய இலக்கணத்தை கற்பிக்கிறது என்று முன்னாள் அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபில் குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை : பேச்சுரிமைக்கு புதிய இலக்கணத்தை கற்பிக்கும் பாஜக தான் எது சரி, தவறு என்பதை தீர்மானிக்குமா? என்று முன்னாள் அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபில் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மெர்சல் திரைப்பட விவகாரம் தமிழக அரசியலைத் தாண்டி தேசிய அரசியலிலும் விவாதத்திற்கு ஆளாகியுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மிஸ்டர் மோடி திரைப்படம் என்பது தமிழ் மொழி கலாச்சாரத்தின் வெளிப்பாடு. மெர்சல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழின் மதிப்பை குலைக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபிலும் டுவிட்டரில் மெர்சலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
BJP to decide what is wrong or right for us:a new definition of free speech.Vijay in Mersal has every right to criticise GST,Digital India.
— Kapil Sibal (@KapilSibal) October 21, 2017
நமக்கு எது சரி எது தவறு என்பதைக் கூட பாஜக தான் தீர்மானிக்குமா?..பேச்சுரிமைக்கான புதிய விளக்கமாக இது இருக்கிறது. மெர்சல் பட்ததில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றி விமர்சிக்க விஜய்க்கு அத்தனை உரிமையும் உள்ளது என்று அவர் டுவீட்டியள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபிலும் டுவிட்டரில் மெர்சலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications