ட்விட்டரில் உலக அளவில் ட்ரென்ட் ஆனார் கருணாநிதி!
கருணாநிதி ட்விட்டர் சமூக வலைதளத்தில் உலக அளவில் ட்ரென்ட் ஆகியுள்ளார்.
சென்னை: கருணாநிதி ட்விட்டர் சமூக வலைதளத்தில் உலக அளவில் ட்ரென்ட் ஆகியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவ்வப்போது அவரது உடல்நிலையில் நலிவு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமடைந்தது.
24 மணிநேரத்திற்கு பிறகுதான் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கணிக்கமுடியும் என நேற்றைய அறிக்கையில் தெரிவித்திருந்தது காவேரி மருத்துவமனை.
இந்நிலையில் 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே கருணாநிதி இயற்கை எய்திவிட்டார். மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதியின் மறைவால் அவரது பெயர் உலக அளவில் முதல் இடத்தல் ட்ரென்ட் ஆகியுள்ளது. மேலும் RIP Kalaignar என்பது உலகளவில் மூன்றாவது இடத்தில் ட்ரென்ட் ஆகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications