ரஜினி முதலில் அறிவிக்கட்டும்.. அப்புறம் பார்க்கலாம்.. சொல்கிறார் தினகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பதவியேற்ற பின் டிடிவி தினகரன் கொடுத்த பர பர பேட்டி- வீடியோ

  சென்னை: ரஜினி முதலில் அரசியல் குறித்து அறிவிக்கட்டும் பின் பார்க்கலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

  டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதி சட்டசபை உறுப்பினராக இன்று பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

  Let Rajinikanth announce about his political arrival first then will see: TTV Dinakaran

  இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரஜினி அரசியல் வருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

  அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன் நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றார். மேலும் முதலில் ரஜினி அறிவிக்கட்டும் பின் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

  தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  TTV Dinakaran says let Rajinikanth announce about his political arrival first then will see. Who ever can start the party in India he said.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற