சேலத்தில் திமுக 54 வார்டுகளில் போட்டி: காங்கிரசுக்கு வெறும் 5- முஸ்லீம் லீக்கிற்கு 1 தான்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் 8, 9, 16, 17, 36 ஆகிய 5 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சேலத்தில் 19வது வார்டு இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கட்கிழமை தொடங்கியது.

Local body election: Salem corporation DMK candidates full list

சேலம் மாநகராட்சியில் திமுக போட்டியிடும் 54 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் விபரம்:

1. 1வது வார்டு - எ. தமிழரசன்
2. 2வது வார்டு - அ. சத்திவேல்
3. 3வது வார்டு - ஜி. குமரவேல்
4. 4வது வார்டு - ஜெ. தினகரன்
5. 5வது வார்டு - எம். சாந்திமோகன்
6. 6வது வார்டு - ஆ. இராமச்சந்திரன்
7. 7வது வார்டு - இரா. சுந்தர்ராஜன்
8. 10வது வார்டு - ஆர். சாந்தி
9. 11வது வார்டு - என். நாதமணி (எ) மணி
10. 12வது வார்டு - இரா. சங்கீதா நீதிவர்மன்
11. 13வது வார்டு - மா. ஜெயசீலன்
12. 14வது வார்டு - எம்.ஆர். சாந்தமூர்த்தி
13. 15வது வார்டு - ஜி.கே.எம். வசந்தா
14. 18வது வார்டு - சக்கரை ஆ. சரவணன்
15. 20வது வார்டு - பி. கருப்பண்ணன்
16. 21வது வார்டு - எ. மாதையன்
17. 22வது வார்டு - வி. சாந்தாமணி
18. 23 வது வார்டு - எ. சிவகாமி
19. 24 வது வார்டு - கே. முருகன்
20. 25வது வார்டு - எஸ். செந்தில்
21. 26வது வார்டு - ஆர் . சொர்ணலதா
22. 27வது வார்டு - எஸ். கார்த்திகா
23. 28வது வார்டு - ஜெ. ஜெயக்குமார்
24. 29வது வார்டு - கே.என்.சிவக்குமார்
25. 30வது வார்டு - பி.கே. சுரேஷ்
26. 31 வது வார்டு - எஸ். மொஹ்சின்
27. 32வது வார்டு - க. ஜெயந்தி
28. 33வது வார்டு - எஸ். கபீர்
29. 34வது வார்டு - பி.எஸ். ஜெயஸ்ரீ
30. 35வது வார்டு - என். ஆரிவ்வுன்னிஷா
31. 37வது வார்டு - எஸ். விஜயகுமார்
32. 38வது வார்டு - டி. தனசேகர்
33. 39வது வார்டு - எஸ். சரவணன்
34. 40வது வார்டு - ஜி. மஞ்சுளா
35. 41வது வார்டு - எஸ். பூங்கொடி
36. 42வது வார்டு - கே. இராஜேஸ்வரி
37. 43வது வார்டு - டாக்டர் கோ. சூடாமணி
38. 44வது வார்டு - எஸ். பரமேஸ்வரி
39. 45 வது வார்டு - எ. ராணி
40. 46 வது வார்டு - கே. சாந்தாமணி
41. 47 வது வார்டு - எம். ஜவகர் கோமகன்
42. 48 வது வார்டு - ஆர். விஜயா ராமலிங்கம்
43. 49 வது வார்டு - சி. கௌரி
44. 50 வது வார்டு - பி. தமிழரசன்
45. 51 வது வார்டு - எஸ்.டி. கலையமுதன்
46. 52 வது வார்டு - ஆர். ரம்யா
47. 53 வது வார்டு - எஸ். ஷிரி ஷமஷாத்பேகம்
48. 54 வது வார்டு - பி. தனலெட்சுமி
49. 55 வது வார்டு - எம். சிவபாக்கியம்
50. 56 வது வார்டு - ஏ.எஸ். சரவணன்
51. 57 வது வார்டு - எஸ். பிரேமா
52. 58 வது வார்டு - ஆர். கோபால்
53. 59 வது வார்டு - ஆர்.பி.முருகன்
54. 60 வது வார்டு - ஜி. புஷ்பலதா

கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 8, 9, 16, 17, 36 ஆகிய 5 வார்டுகளும்; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 19வது வார்டும்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 54 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+