சிங்கிள் டிஜிட்டுக்கு காங்கிரஸை தூக்கி அடித்த திமுக... போட்டியிடும் வார்டுகளை பாருங்கள்!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ள திமுக தனது முதலாவது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது.
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்குக்கான இடங்களும் அந்த பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலின்போதே கூட்டணியில் இருந்த இக்கட்சிகளுக்கு, ஏனோ இம்முறை குறைந்த இடங்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ் வார்டுகளை பாருங்கள்:
தூத்துக்குடி மாநகராட்சியில் 6,25,35,39,50,58,59 ஆகிய 7 வார்டுகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 20, 53 ஆகிய இரண்டு வார்டுகளை ஒதுக்கியுள்ளது.
சேலம் மாநகராட்சியில் 8,9,16,17,36 ஆகிய 5 வார்டுகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 19-வது வார்டு இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் 14,37,44 ஆகிய 3 வார்டுகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள 5, 6, 19, 28, 35, 50, 54, 64, 65 ஆகிய வார்டுகள் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications