சிறுமிகளுக்கு ஆபாச படம் - பாலியல் தொல்லை- மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மகாலிங்கம் போக்சோவில் கைது
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறுமிகளுக்கு ஆபாச படங்கள் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பா.ஜ.க. நிர்வாகி மகாலிங்கம் (வயது 60) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். அப்பகுதியில் பாஜக நிர்வாகியாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
6 சிறுமிகளிடம் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம் மகாலிங்கம். அத்துடன் அவர்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் இதைப்பற்றி கூறியுள்ளனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
More From
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல்












Click it and Unblock the Notifications