இனி பாரத் மாதாகீ ஜெ கோஷம் கிடையாது.. பாரத் 'மாடு' கீ ஜெ தான்...!!
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருப்பதை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
சென்னை: நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய காரணங்களுக்கான மாடுகளை விற்க, வாங்க புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
மிருகவதைக்கு எதிராக மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்தது. அதன்படி நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்றுகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டுவரவும் அரசு தடை விதித்துள்ளது. மத நம்பிக்கைகளுக்காக மாடுகளை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பைக் கண்டித்து நெட்டிசன்கள் ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
வைக்கோல் யார் தருவார்
மாட்டை விற்கவில்லை ஆனால் வைக்கோல் யார் தருவார்... எனக் கேட்கிறார் இந்த நெட்டிசன்..
|
வெங்காயத்தால் வாஜ்பாய்
வெங்காயத்தால் வாஜ்பாய்... மாட்டால் மோடி.... என்கிறார் இந்த வலைஞர்...
|
பாரத் மாடு கீ ஜெ
இனி பாரத் மாதாகீ ஜெ கோஷம் கிடையாது... பாரத் மாடு கீ ஜெ தான் என்கிறார் இந்த நெட்டிசன்..
|
நாய வெட்டி போட்டுருவானுங்க...
ரோட்டுகடையில சிக்கனுக்கு பதில் மாட கொடுப்பானுங்க ..
இப்ப மாட நிப்பாட்டிட்டா நாய வெட்டி போட்டுருவானுங்க... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
அசைவத்திற்கு பெரும் பங்கு..
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள இந்த நாட்டில் ஏழை மக்களுக்கு பயன் தரும் மீன், கோழி ,ஆடு ,மாடு போன்ற அசைவம் உணவு பெரும் பங்குண்டு...
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications