அழகிய தமிழ் மகள் இவள்.. எம்ஜிஆர் இருந்திருந்தா ஜெயக்குமார் கன்னத்தை கிள்ளிக் கொஞ்சிருப்பாரு!
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்னிசை நிகழ்ச்சியில் அவரது பாடல்களை பாடினார் அமைச்சர் ஜெயக்குமார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா 31 மாவட்டங்களில் நடைபெற்றது. இதையடுத்து இதன் நிறைவு விழா 32-ஆவது மாவட்டமான சென்னையில் இன்று நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த அமைச்சர் ஜெயக்குமாரை எம்ஜிஆர் பாடல்களை பாடுமாறு எம்ஜிஆர் ரசிகர்களும் கட்சியினரும் வலியுறுத்தினர்.
Aiadmk Minister D Jayakumar sings #MGR’s song ‘Rajaveen Paarvaiyil’ @MGR birth centenary prg@Chennai @TOIChennai @jayamenon64 @sureshkumarTOI @Arun_Ram @Ahmedshabbir20 pic.twitter.com/cK8r61lUHp
— Shanmugha Sundaram J (@shanmughamsjTOI) September 30, 2018
இதையடுத்து மைக்கை கையில் எடுத்த அமைச்சர், ரிக்ஷாகாரன் படத்தில் வரும் அழகிய தமிழ்மகள் இவள் என்ற பாடலை பாடினார். பின்னர் கரகோஷத்தை எழுப்பினர்.
இதையடுத்து மீண்டும் ஒரு பாடலை பாடுமாறு ரசிகர்கள் ஜெயக்குமாரை வற்புறுத்தினர். இதையடுத்து அவர் ஒளிவிளக்கு படத்தில் வரும் நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க பாடலை பாடினார். பின்னர் பின்னணி பாடகி சுசீலாவுடன் இணைந்தும் பாடல்களை பாடியனார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications