தேனியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஓபிஎஸ்... 597 பேருக்கு உதவி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நடைபெற்ற தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முஸ்லிம் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 597 பேருக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதியுதவி வழங்கினார்.












Click it and Unblock the Notifications