சென்னையில் இந்த மாதம் பாஸ்போர்ட் மேளா.. மத்திய அரசு அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இந்த மாதம் பாஸ்போர்ட் மேளா நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

சென்னையில் பிப்.17ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்ய வேண்டும்.

Passport Mela in Chennai on Feb.17

தாம்பரம், சாலிகிராமம், அமைந்தகரை பாஸ்போர்ட் சேவை அலுவலகங்களில் இந்த மேளா நடைபெறும். இந்த அலுவலகங்கள் பிப்.17ல் செயல்படும்.

இதற்காக http://www.passportindia.gov.in இல் பதிவு செய்ய வேண்டும். இதில் கட்டணம் செலுத்தி பதிவு எண், நேரம் பெற வேண்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Passport Mela will held in Chennai on Feb.17. People should register in the website in order get the register number.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற