பாலிவுட் பாட்டுக்கு மனைவியுடன் சேர்ந்து ஆடிய முஷாரப்: வைரலான வீடியோ
சென்னை: முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனது மனைவியுடன் சேர்ந்து பிரபல பாலிவுட் பாடலுக்கு நடனமாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் இருந்த முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற நாட்டை விட்டு கடந்த மார்ச் மாதம் வெளியேறினார்.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் பஃபலோ பகுதியில் அவரது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் முஷாரபும், அவரது மனைவியும் பிரபல பாலிவுட் பாடலுக்கு நடனமாடினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. வீடியோவை முஷாரபே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தனக்கு இருக்கும் நோய்க்கு பாகிஸ்தானில் சிகிச்சை இல்லை என்று கூறி நாட்டை விட்டு வெளியேறிய முஷாரப் ஆட்டம் போடும் வீடியோ பலரையும் வியக்க வைத்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications