For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணி இல்லை - பாமக

|

புதுச்சேரி: புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அம்மாநில பாஜக செயலாளர் அனந்தராமன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டணி புதுச்சேரிக்குப் பொருந்தாது என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக பாமக வேட்பாளரை நிறுத்தும் என்று தெரிகிறது.

PMK to go it alone in Puducherry

தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமகவுக்கு 8 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதிலேயே பாம கடும் அதிருப்தியுன் உள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் தனித்துப் போட்டி என அக்கட்சி அறிவித்துள்ளது. இதனால் அங்கு தனது வேட்பாளரை பாமக நிறுத்தும் என்று தெரிகிறது. அனந்தராமனே போட்டியிடுவார்.

அப்படி நின்றால், என்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, அதிமுக, பாமக, பாஜக கூட்டணி என 6 முனைப் போட்டி உருவாகும்.

English summary
PMK has said that it will contest alone in Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X