வெற்றிடத்தை எப்போது நாங்கள் நிரப்புவோம் என்று மக்கள் ஏக்கத்துடன் உள்ளனர் - அன்புமணி
சென்னை: ஜெயலலிதா சிறை சென்றுள்ளதால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை நிரப்ப, பா.ம.க-வைத்தான் பொதுமக்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டுள்ளனர் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசும்போது, ''இன்றைய அரசியல் சூழ்நிலையால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடமும் ஏற்பட்டுள்ளது.

இந்த வெற்றிடத்தை பா.ம.க.தான் நிரப்பும் என்று பொதுமக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 47 ஆண்டு காலமாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சி புரிந்துள்ளன. தற்போது பா.ம.க-வைத்தான் பொதுமக்கள் பெரிய ஏக்கத்துடன் பார்த்து கொண்டுள்ளனர்.
அம்மா குடிநீர், அம்மா உணவகம் உள்பட அம்மாவின் அனைத்தும் முடிந்து விட்டது. மக்களுக்கு கல்வி, சுகாதாரம் கிடைக்க வேண்டும். எனவே, இந்த சந்தர்ப்பத்தை நமது நிர்வாகிகள் பயன்படுத்தி கொண்டு கட்சியையும், அமைப்பையும் பலப்படுத்த வேண்டும். மேலும், உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்" என்றார்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications