விபத்துக்குள்ளான முதல்வரின் பாதுகாப்பு வாகனம்.. போலீஸ்காரர்களுக்கு காயம்.. கன்னியாகுமரியில் பரபரப்பு
கன்னியாகுமரியில் முதல்வர் பாதுக்காப்பு பணிக்கு சென்ற வாகனம் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது .
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வரின் பாதுகாப்பிற்காக சென்ற காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கியது.
கன்னியகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிப்படைந்த பகுதிகளையும், காணாமல் போன மீனவர்களின் மீட்பு பணி குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி ஆய்வு செய்தார்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வந்துள்ள முதல்வரின் பாதுகாப்பிற்காக பிற மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் மற்றும் காவல்துறை வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
அதில், முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்ட காவல்துறை வாகனம் ஒன்று கன்னியாகுமரி - மதுரை நெடுஞ்சாலையில் விமானநிலையம் சென்று கொண்டிருந்தபோது, ஆயர்குளம் அருகே தனியார் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அந்த காவல்துறை வாகனத்தில் பயணித்த உதவி ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், முத்துகிருஷ்ணன் மற்றும் மகேந்திரன் எனும் இரண்டு காவலர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டு உள்ளது. காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications