பெண்களுக்கு இடம் கொடுக்க ஒரு சில ஆண்களே விரும்பவில்லை: கனிமொழி
அரசியல் ஆண் ஆதிக்கம் உள்ளதாக கனிமொழி கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: பெண்களுக்கு இடம் கொடுக்க ஒரு சில ஆண்களுக்கு விருப்பம் இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திருமணமான பெண் தன் கணவரின் அனுமதியின்றி வேறொரு ஆணுடன் கள்ள உறவு கொள்வதில் குற்றம் ஏதும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனிமொழி இந்த தீர்ப்பு குறித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "பெண் பிள்ளைகளை விரும்பாத பலர் நம் நாட்டில் இன்னமும் இருக்கின்றனர். அரசியலில் ஆண் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. பெண்களுக்கு இடம் கொடுக்க ஒரு சில ஆண்களுக்கு விருப்பம் இல்லை. அவ்வளவு ஏன், சில அரசியல் கட்சிகள் கூட பெண்கள் இடஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை.
ஆனால் பெண்களுக்கு பதவி வழங்க திமுகவில் நிச்சயம் நான் வலியுறுத்துவேன்" என்றார். தொடர்ந்து பேசிய கனிமொழி, முதலமைச்சராகும் எண்ணம் தமக்கு ஒருபோதும் இல்லை என்றும், டெல்லி அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications