ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கான #PrabhakaranIsOurHero
சென்னை: ட்விட்டரில் இந்திய அளவில் #PrabhakaranIsOurHero என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கானது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் 26-ந் தேதி உலகம் முழுவதும் தமிழர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் பிரபாகரன் குறித்த செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

ஆனால் சில பதிவுகளை சில சமூக வலைதளங்கள் நீக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து #PrabhakaranIsOurHero என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பிரபாகரன் பயங்கரவாதி அல்ல- தமிழர்களின் தலைவர் என்பதை உலகுக்கு சொல்வோம் என்பதற்காக டிரெண்டிங்காக்கி உள்ளனர்.
இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. இதில் பிரபாகரனின் பேட்டிகள், பிரபாகரன் வாழ்க்கையை விவரிக்கும் வீடியோக்கள், விடுதலைப் புலிகளின் படங்கள் ஆகியவை பதிவிடப்பட்டன.
பின்னர் டிரெண்டிங்கில் இருந்து இந்த ஹேஷ்டேக் நீக்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications