மத ரீதியாக மக்களை பிரித்தாள்வதில் கைதேர்ந்த பாஜக அடுத்தவர்கள் மீது பழிபோடுவது ஏன்?- பிரகாஷ்ராஜ்
சென்னை: கர்நாடகத்தில் மத, இன ரீதியாக மக்களை பிரித்தாள்வதில் கைதேர்ந்த பாஜகவினர் அடுத்தவர்கள் மீது அந்த பழியை போடுவது ஏன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு லிங்காயத்துக்களை தனி மதமாக அறிவித்துள்ளது. இதை காங்கிரஸ் அரசு மதத்தால் மக்களை பிரிப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையான கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் பாஜகவின் குற்றச்சாட்டுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிலளிக்கையில், கர்நாடகாவில் மத, இன ரீதியாக மக்களை பிரித்தாள்வதில் பாஜகவினர் கைதேர்ந்தவர்கள்.
அப்படியிருக்கும்போது அந்த பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறீர்கள். ஏன் பிரித்தாளும் நடவடிக்கைகளை செய்து செய்து உங்களுக்கே கசந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Joke of the day.... “ #bjp accusing others of polarising and dividing people along communal lines in Karnataka .. “ why are you crediting others for a TALENT ....of which only you are the masters....Or are you tasting your own bitter pill ....#justasking
— Prakash Raj (@prakashraaj) March 25, 2018
இவர் #justasking என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் கர்நாடகாவில் வெளியாகும் தினசரி நாளிதழ்களில் பாஜகவுக்கு எதிராக தலையங்கங்களையும் அவர் எழுதியுள்ளார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications