தயாரிப்பாளர் சங்கத்தில் கேள்வி கேட்பது தவறா? நடிகர் விஷால் காட்டம்
சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் சிறிய தயாரிப்பாளர்கள் மீது அக்கறை கொண்டு கேள்வி கேட்பது தவறா என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
திரைப்பட நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நடிகர் விஷால் இன்று மாலை சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியது குறித்த சரியான காரணம் எனக்கு தெரியவில்லை.

நீக்கப்பட்டதற்கான கடிதமும் எனக்கு வரவில்லை. கடிதத்தில் தலைவர், செயலாளர் கையொப்பம் எதுவும் இல்லை. நீக்கம் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டேன். தயாரிப்பாளர் சங்க தேர்தல் முறையாக நடைபெற வேண்டும்.
இந்த தேர்தலில் எங்கள் குழு சிறப்பாக செயல்படும். அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறேன். சிறிய தயாரிப்பாளர்கள் மீது அக்கறை கொண்டு கேள்வி கேட்பது தவறா? விஷால் என்ற தயாரிப்பாளருக்கு இந்த நிலைமை என்றால் சிறு தயாரிப்பாளர்கள் நிலைமையை எண்ணி பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications