புதுச்சேரியில் மலேசிய தொழில்நிறுவனங்கள்.. முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: மலேசிய தொழில் நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அம்மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பெருக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி மலேசிய தொழில் நிறுவனங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Puducherry CM Narayanasami plans to keep Malesia industrial companies in the state

இதற்கான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் மலேசிய முதல்வர் தவமணி கலந்துகொண்டார்.

அப்போது தொழில் நிறுவனங்களை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் புதுச்சேரி அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puducherry CM Narayanasami plans to keep Malesia industrial companies in the state. For that he conducted discussion meet. Malesia minister Thavamani has participated in the meet.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற