புதுச்சேரி டிஜிபி கெளதம் டெல்லிக்கு இடமாற்றம்! புதிய டிஜிபியாக சுந்தரி நந்தா நியமனம்!

புதுச்சேரி டிஜிபி கெளதம் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: டிஜிபி கெளதம் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி டிஜிபி கெளதம் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Puducherry DGP Gautham transferred to Delhi

டெல்லியில் பணியாற்றிய சுந்தரி நந்தா, புதுச்சேரி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி காவல்துறையில் 4 எஸ்.பி.க்கள் விடுமுறையில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் 4 இன்ஸ்பெக்டர்களுக்கு கூடுதலாக எஸ்.பி. பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+