"ஸாரி, அதெல்லாம் சொல்ல முடியாது.." பத்திரிகையாளர்கள் கேள்விக்கு ரஜினி பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி பேச்சு...வீடியோ

  சென்னை: அரசியல் குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

  தனது ரசிகர்களை 4வது நாளாக இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து பேச உள்ளார் ரஜினி. முன்னதாக தனது வீட்டில் இருந்து ரஜினிகாந்த் கிளம்பியபோது நிருபர்கள் வழிமறித்து கேள்வி எழுப்பினர்.

  Rajinikanth refused to answer the question over politics

  திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்ய முடியுமா என்று அவர்கள் கேட்டபோது, "ஸாரி, அதெல்லாம் சொல்ல முடியாது" என்று பதிலளித்தார் ரஜினிகாந்த். இதன்பிறகு உங்கள் ரசிகர்கள் சந்திப்பில் பெண்கள் பங்கேற்கவில்லையா என்று அடுத்தடுத்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்குள் ரஜினி கிளம்பிவிட்டார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth refused to answer the question over politics. When asked if he would do politics against the Dravidian parties, Rajini said, "Sorry, i can not say that,".

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற