மதுக்கடைகளை ஜெ. இப்போதே மூடினால் என்ன?- சீமான்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: கடன் வாங்கி படிக்கும் அளவுக்கு தமிழகத்தை சீரழித்தது திமுக மற்றும் அதிமுக தான் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்பவர்கள் தற்போதே மூடினால் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications