ஈரானில் பரிதவிக்கும் தமிழக மீனவர்கள் : கொடுமைப்படுத்துவதாக வாட்ஸ் அப்பில் தகவல்
தமிழக மீனவர்கள் 15 பேரை ஈரான் நாட்டு கடற்படை கைது செய்து கொடுமைப்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை : ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தாங்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக வாட்ஸ் அப் வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளில் கடந்த மாதம் 22ம் தேதி துபாய் நாட்டு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஈரான் நாட்டு கடற்படை அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

தங்களுக்கு உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் தங்களை கொடுமைப்படுத்துவதாக மீனவர்கள் தங்கள் உறவினர்களுக்கு வாட்ஸ் - அப் வீடியோ மூலம் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் , மீனவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்டு அவர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
More From
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications