எடப்பாடி அரசு மக்கள் பிரச்சனைகளையும் பார்க்க வேண்டும் - பாமக ஜி.கே மணி அட்வைஸ்!- வீடியோ
எடப்பாடி அரசு உள்கட்சி பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்காமல் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே மணி கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: எடப்பாடி அரசு, உள்கட்சி பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்காமல் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர். ஜி.கே.மணி கூறியுள்ளார்.
ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி அரசு தங்கள் உட்கட்சி பிரச்சனைகளிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருக்காமல் மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து, அந்த பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும்.

விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும். ஆனால் குடியரசு தலைவர் தேர்தல் முடிந்த பின்பே சட்டமன்றத் தேர்தல் வரும். அந்த தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயார் நிலையில் உள்ளது என ஜி.கே மணி கூறினார்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications