மீண்டும் சாட்டையை சுழற்றிய திமுக.. தேனி மா. செ. மூக்கையா டிஸ்மிஸ்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாத தேனியில் மாவட்டச் செயலாளர் எல். மூக்கையாவை திமுக தலைமைக் கழகம் இன்று நீக்கியது. மூக்கையாவுக்குப் பதில் எம். ஜெயக்குமார் புதிய மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளை திமுக மேலிடம் களையெடுத்து வருகிறது. அந்த வரிசையில் தேனியில் ஒரு தொகுதியில் வெல்லமுடியாத தேனி மாவட்டத்தின் மீது சாட்டையை சுழற்றியுள்ளது திமுக மேலிடம்.

தேனி மாவட்ட தி.மு.க. செயலாளர் எல்.மூக்கையா நீக்கப்பட்டுள்ளார் இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டக் கழகச் செயலாளர் எல்.மூக்கையா அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாவட்டக் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற எம். ஜெயக்குமார், தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தேனி மாவட்டக் கழக நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புதிய பொறுப்பாளர் ஜெயக்குமார், கம்பம் செல்வேந்திரனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications