100 நாள் சாதனை மலரை 'ஸ்டாலினிடம்' வழங்கிய எடப்பாடி...ஆனா நீங்க நினைக்கிறது தப்பு!
100 நாள் சாதனை மலரை முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று அளித்தார்.
சென்னை : 100 நாள் சாதனை மலர் வெளியீட்டு விழாவில் திடீரென முதல்வர் பழனிச்சாமி ஸ்டாலினிடம் மலரை அளித்து ஆச்சரியப்படுத்தினார். ஆனால் இந்த ஸ்டாலின் நீங்கள் நினைக்கும் திமுக செயல் தலைவர் அல்ல, புதிய தலைமுறை செய்தியாளர்.
அதிமுக அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஓராண்டை நிறைவு செய்தது, ஆனால் அதை கண்டே கொள்ளவில்லை அரசு. இன்று எடப்பாடி முதல்வராக வந்து 100 நாட்கள் நிறைவடைவதை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

100 நாட்களில் முதல்வர் பழனிச்சாமி செய்த 110 சாதனைகள் பட்டியலிடப்பட்டு இரண்டு பக்க விளம்பரங்களாக அரசு செலவில் அதாவது மக்கள் வரிப்பணத்தில் வீணாக செலவு செய்யப்பட்டு அனைத்து தினசரி பத்திரிக்கைககளிலும் வெளிவந்துள்ளது. இது மட்டுமல்ல இன்று தலைமைச் செயலகத்தில் மலர் வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த 100 நாள் சாதனை மலரை முதல்வர் வெளியிட அமைச்சர்கள் பெற்றுக் கொள்ளத் தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென முதல்வர் பழனிச்சாமி நிகழ்ச்சியை செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களை அழைத்து சாதனை மலர், குறும்படங்கள் மற்றும் பாடல்கள் அடங்கிய தொகுப்பை தினத்தந்தி நிருபர் பென்னட், நியூஸ் 7 தொலைக்காட்சி லாவண்யா மற்றும் புதிய தலைமுறை ஸ்டாலின் ஆகியோரிடம் வழங்கினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications