20 ஐஏஎஸ், 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 20 ஐஏஎஸ், 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

தமிழக அரசு பட்டியலில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. 20 ஐஏஎஸ், 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

TN government promotes 20 IAS officers

ஏற்கனவே கடந்த மாதம் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் மாலை 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது,

நாகராஜன், தரேஸ் அகமது, ஆஷிஷ் குமார், பாலாஜி, சம்பத் , மகேஸ்வரன், மகேஸ்வரி , அமுதவல்லி, மதிவாணன், பழனிச்சாமி, ஜெயகாந்தன், பாஸ்கரன், லில்லி, சாந்தா, கருணாகரண், நடராஜன், ராஜாராமன், செல்வராஜ், கே நாகராஜ் , சுப்ரமணியன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

தற்போது புதிதாக செந்தில் வேலன், அவினாஷ் குமார், அஸ்ராக் கார்க், செந்தில் குமாரி, பாபு, துரை குமார், மகேஸ்வரி, ராதிகா,லலிதா, லட்சுமி, ஜெயா கவுரி, காமினி ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu government promotes 20 IAS officers. Nagarajan, Tares Ahmad, Ashish Kumar, Balaji, Sampath, Maheswaran, Maheswari, Amathavalli, Madivanan, Palanisamy, Jayakanthan, Bhaskaran, Lilly, Shantha, Karunakaran, Natarajan, Rajaraman, Selvaraj, K Nagaraj, Subramanian got promoted.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற