திருச்சியில் சாருபாலாவிற்கு எதிராக காங்கிரஸைக் களமிறக்கிய திமுக.. மலைக்கோட்டை திமுக வசமாகுமா?

Subscribe to Oneindia Tamil

திருச்சி : திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் 62 வார்டுகளில் திமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் 14, 37, 44 ஆகிய 3 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் சாருபாலா போட்டியிடும் வார்டு, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Trichy corporation: DMK candidates list for local body election

திருச்சி மாநகராட்சியில்போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் விபரம் :

1. 1வது வார்டு - ஆர். பத்மா
2. 2வது வார்டு - பி. விஜயலட்சுமி
3. 3வது வார்டு - ஆர். வாசுகி
4. 4வது வார்டு - என். ராம்குமார்
5. 5வது வார்டு - திமுக
6. 6வது வார்டு - திமுக
7. 7வது வார்டு - ஏ.ஆர்.ஜென்னத் பேகம்
8. 8வது வார்டு - பி. பிரதிவிராஜ்
9. 9வது வார்டு - கே. பன்னீர்செல்வன்
10. 10வது வார்டு - ஆர். மணிமேகலை
11. 11வது வார்டு - எம். மீனா
12. 12வது வார்டு - கே. கோபால்
13. 13வது வார்டு - எஸ். மூர்த்தி
14. 15வது வார்டு - எம். மலர்கொடி
15. 16வது வார்டு - பி. வீரேந்திரன்
16. 17வது வார்டு - எஸ். ஜாளிதா
17. 18வது வார்டு - எஸ்.எஸ். சுருளிராஜன்
18. 19வது வார்டு - திமுக
19. 20வது வார்டு - டி.பி.எஸ். அனிஸ் பாத்திமா
20. 21வது வார்டு - ரா. அருண் சன்னாசி
21. 22வது வார்டு - ஜி. ராஜசேகர்
22. 23வது வார்டு - வி. வேளாங்கன்னி
23. 24வது வார்டு - ஆர். பொற்கொடி
24. 25வது வார்டு - எஸ். அடைக்கலராஜா
25. 26வது வார்டு - வி. லீலா வேலு
26. 27வது வார்டு - ஆர். தாரணி
27. 28வது வார்டு - திமுக
28. 29வது வார்டு - கே. கார்த்திக்
29. 30வது வார்டு - ஏ. ரேணுகா
30. 31வது வார்டு - பி. வரலெட்சுமி
31. 32வது வார்டு - இ.எம். தர்மராஜ்
32. 33வது வார்டு - ஜெயபாரதி
33. 34வது வார்டு - மு. வெங்கட்ராஜ்
34. 35வது வார்டு - திமுக
35. 36வது வார்டு - பி. உஷாராணி
36. 38வது வார்டு - ஆர். மலர்விழி
37. 39வது வார்டு - ராஜகோபால்
38. 40வது வார்டு - டி. முத்துசெல்வம்
39. 41வது வார்டு - எஸ். கவிதா
40. 42வது வார்டு - காஜாமலை விஜய்
41. 43வது வார்டு - எம். கவிதா
42. 45வது வார்டு - வெ. ராமதாஸ்
43. 46வது வார்டு - டி. ராமமூர்த்தி
44. 47வது வார்டு - த. துர்காதேவி
45. 48வது வார்டு - மு. அன்பழகன்
46. 49வது வார்டு - எஸ். கமால் முஸ்தபா
47. 50வது வார்டு - திமுக
48. 51வது வார்டு - எம். ரத்தினமாலா
49. 52வது வார்டு - எஸ். விஜயலட்சுமி
50. 53வது வார்டு - கே.எஸ். நாகராஜன்
51. 54வது வார்டு - பின்னர் அறிவிக்கப்படும்
52. 55வது வார்டு - எம்.பி.ஏ. தமிழரசி
53. 56வது வார்டு - விஜயலட்சுமி கண்ணன்
54. 57வது வார்டு - விஜயா ஜெயராஜ்
55. 58வது வார்டு - ரா. முத்துக்குமார்
56. 59வது வார்டு - ஏ. நாகலெட்சுமி
57. 60வது வார்டு - எம். பங்கஜம்
58. 61வது வார்டு - சிவசக்தி எம்.குமார்
59. 62வது வார்டு - சி. தமிழ்மணி
60. 63வது வார்டு - கே. வினோத்
61. 64வது வார்டு - திமுக
62. 65வது வார்டு - திமுக
கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 14, 37, 44 ஆகிய மூன்று வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இது திருச்சி காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

திருச்சி 42வது வார்டில் திமுக சார்பில் காஜாமலை விஜய் போட்டியிடுகிறார். 46வது வார்டில் திமுக சார்பில் டி.ராமமூர்த்தி, 57வது வார்டில், விஜயா ஜெயராஜ், 45வது வார்டில் வெ.ராமதாஸ், போட்டியிடுகின்றனர்.

இதில் விஜயா ஜெயராஜ் கடந்த முறை மேயர் தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார். திருச்சியில் உள்ள 5, 6, 19, 28, 35, 50, 54, 64, 65 ஆகிய வார்டுகள் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 51வது வார்டில் அதிமுக வேட்பாளரும் மேயருமான ஜெயாவிற்கு எதிராக ரத்தினமாலா என்பவர் போட்டியிடுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+