போர்க்களமான அலங்காநல்லூர்.. காளைகள் சிறைபிடிப்பு.. மறக்க முடியாத 2017 Flashback
Subscribe to Oneindia Tamil
சென்னை: அலங்காநல்லூர் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. சீறிப் பாயும் காளைகளை இளைஞர்கள் எழுச்சியுடன் அடக்கி பரிசுகளைத் தட்டிச் சென்று வருகின்றனர். ஆனால் கடந்த வருடம் அங்கு எப்படிப்பட்ட நிலை இருந்தது. மறக்க முடியுமா 2017ம் ஆண்டை!
உச்சநீதிமன்ற தடையால் அலங்காநல்லூரில் 3-வது ஆண்டாக கடந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. கோயில் காளைகளுக்கு பூஜைகள் மட்டும் நடத்த போலீசார் அனுமதித்தனர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் மக்கள் எழுச்சியுடன் போராட்டங்களில் குதித்தனர். அலங்காநல்லூரில் இளைஞர்கள், பெண்கள், மாடுகளின் உரிமையாளர்கள் என சகல தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டம்தான் பின்னர் விஸ்வரூபம் எடுத்து மெரீனா புரட்சிக்கு வித்திட்டது.
கடந்த ஆண்டு அலங்காநல்லூர் கண்ட போர்க்கள காட்சிகளின் பிளாஷ்பேக் உங்களுக்காக.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications